கோவில் விழா கூட்டம்

img

கோவில் விழா கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம் திருப்பணிக்குழு தலைவர் முத்துக்கருப்பன் தலைமையில் நடைபெற்றது